சாயிதர்சனின் ‘அலையாய்’ | அலை பாயும் நாள் ஜூன் 11

SAAIMADHURAM PRODUCTION & SKY CREATION இன் இணை தயாரிப்பில் சாயிதர்சனின் உயிரோட்டமான இசையில் கலைப்பருதியின் அழகான வரிகளிலும், தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகி சைந்தவியின்(GV) குரலிலும், Robbin Tk அவர்களின் படப்பிடிப்பிலும் சுஜீதன் VY இன் படத்தொகுப்பு மற்றும் இயக்கத்திலும் உருவான அலையாய் பாடலின் முன்னோட்டம் (Teaser) கடந்த 06ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்தப்பாடலில் வித்ரன் பவி, ஐஸ்வர்யா எஸ் வர்மன் ஆகியோர் நடித்துள்ளனர். ரீசரைப் பார்க்கும் போதே புரிகின்றது பாடல் பெரு வெற்றி பெறும் என.. இந்தப் பாடல் எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியாகுவதாக பாடல் குழு அறிவித்துள்ளது.

Costume’s: Mubarak Textiles
Make-up Anu Aynkaran: (Awesome Beauty Artist)
Choreographer: Sk Sathees
CAST: Vithran Pavi & Aishwarya S Varman
Ass.DIRECTORS: Kalaraj Venu | Luxman Vijay | Jasintheran Jasi | Yo Krish | Vithran Pavi

பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!