ரெஜியின் ‘களவாணி கூட்டம்’ |திறமை பட்டாளம்

ரெஜி செல்வராஜாவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகும் புதிய காணொளிப் பாடலுக்கான முதற்பார்வை (first look) நேற்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

‘களவாணி கூட்டம்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை சன்ஷைன் டி ஹர்ஷி இசையமைத்துள்ளார். குரல் மற்றும் வரிகள் Swag Samrat & N.Praveen.

அல்விஸ் கிளிண்டன், விது, MJ தம்பா, RK Stark ஆகியோர் நடித்திருக்கும் பாடலை இலங்கேயன் பிக்சர்ஸ் சார்பாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் ரெஜி செல்வராஜா.

பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!