தீராநிசி ஷங்ரமதீரனின் மந்திரம்

ஷங்ரமதீரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படைப்பு தான் தீராநிசி

மிகவும் வித்தியாசமான படைப்பான இந்த படைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்

ஈழவாணியின் தயாரிப்பில் , பூவரசி மீடியா தயாரித்துள்ள அருமையான படைப்பு.

மானசா அசோக்குமார் ,சோமசுந்தரம் , அரசு ஆகியோரின் பிரமாதமான நடிப்பு.

ஒளிப்பதிவு முத்துக்குமரன் ,இசை பாலாஜி ,படத்தொகுப்பு சரண் சண்முகம் வண்ணம் கார்த்திக் சந்திரசேகர் என்று பலரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

துணை ஒளிப்பதிவு முருகன் ,துணை இயக்கம் லேணட் நிசாந்தன் ,
உதவி இயக்கம் அசோக்குமார் , பப்ளிசிற்றி டிசைன் சசி பாலசிங்கம்
எஸ்எபெக்ஸ் & மிக்சிங் 1000 வாட்ஸ் ஸ்டூடியோஸ்
தயாரிப்பு நிர்வாகம் சத்தியவர்சன் என்று ஒரு பட்டாளமே இந்த தீராநிசியை அழகு படுத்தியுள்ளனர்.

படக்குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!