ஷமீலின் இசையில் ஏனடி பாடல் டீசர் இம்மாதம் 29 ஆம் திகதி வெளியாகியது.
க்ரிஷ்ணலானி இயக்கத்தில் Shameel J இசையில் உருவாகி ஜூன் 5 வெளியாகவுள்ள “ஏனடி” பாடலின்
காணொளி முன்னோட்டம் 29ம் வெளியாகியது திகதி .
ஜூன் 5 வெளியாகவுள்ள இந்த பாடலை நமது நட்டு பெருமைமிகு நடிகர் ஜெராட் வெளியிட்டு வைப்பது பெருமையே.
வெளியிட்டு வைப்பது என்றால் உடனே இந்திய நடிகர்களை தேடி ஓடும் நம்மவர் மத்தியில் ஈர்த்து ஒரு வித்தியாசமான எடுத்துக்காட்டு
பாடல் போஸ்டர் மிகவும் அழகாக காதல் மயக்கத்தில் உள்ளது.பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்