நரேஷ் சந்திரசேகரம் வித்தியாசமாக சிந்திக்க கூடிய ஒரு இளம் இயக்குனர்.
நரேஷின் புதிய படைப்பான DOT குறுந் திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியாகியது.
அகாசி , மதன் , நரேஷ் , இந்திராகாந்தி ஆகியோரின் நடிப்பில் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகிறது DOT
UNTITLED AIR PRODUCTIONS தயாரிப்பில் வெளிவரவிருக்கும் DOT க்கு போஸ்டரில் இருந்து ஒளிப்பதிவு வரை சகல வேலைகளையும் நரேஷ் கவனித்துள்ளார்.
இசையை டென்சில் ஜாய் வழங்க மாதங்கி மற்றும் க்ரிஷிகா ஜெயராஜ் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
படம் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.