ஏனடி வருகிறாய்

ஷமீலின் இசையில் ஏனடி பாடல் டீசர் இம்மாதம் 29 ஆம் திகதி வெளிவருகிறது.

க்ரிஷ்ணலானி இயக்கத்தில் Shameel J இசையில் உருவாகி வெளியாகவுள்ள “ஏனடி” பாடலின்
காணொளி முன்னோட்டம் 29ம் திகதி வெளியாகவுள்ளது.

பாடல் போஸ்டர் மிகவும் அழகாக காதல் மயக்கத்தில் உள்ளது.பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!