சிரச தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் புண்ணியா கிரிஷாந்தி அமரசிங்க இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பணிப்பாளராக பதிவியேற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் புண்ணியா கிரிஷாந்தி அமரசிங்கவுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்