சக்தி டிவியில் ஆரம்பமாகியுள்ள புத்தம் புதிய நிகழ்ச்சி தான் சவால் சமையல்.
அபர்ணா சுதன் அவர்கள் நிகழ்ச்சி பொறுப்பதிகாரியாகிய பிறகு நிறைய புதிய நிகழ்ச்சிகளில் உருவாகியுள்ளன வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் சக்தி வானொலி அறிவிப்பாளர்கள் நாளை களம் இறங்குகிறார்கள்.
மயூரன் , பிரணிகா , வனிதா , ராஜ் பிரசாந்த் ஆகியோர் களமிறங்க இவர்களையும் சமூகவலைத்தளங்களில் கலாய்த்து விடுவார்களா என்று பாப்போம்
சவால் சமையல் நிகழ்ச்சி கொஞ்சம் விமர்சிக்கபட்டாலும் நேயர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அதற்கு தொகுப்பாளர்கள் பிரசாந்த் & ஷர்மி அசத்தல் கூட காரணமாக இருக்கலாம்.கூடவே நிகழ்ச்சியின் இயக்குனர் தினேஷ் கனகராஜ் .
இருவரும் அழகில் பஞ்சமில்லை .பேச்சில் ஒருவர் இந்திய சாயலில் பேசுகிறார் அவர் ஷர்மி
பிரசாந்த் யாழ் பேச்சு பாணியில் அசத்துகிறார்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.கலக்குங்கள்.
இருவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.