மச்சி மச்சி பாடல் கடந்த 7 ஆம் திகதி இணையத்திற்கு வந்தது.
சார்ள்ஸ் சவரிமுத்துவின் வரிகளுக்கு கயிலன் துரை , மவுவி வைத்தியலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.
KS வினோத் , லக்ஷி ஆகியோரின் நடிப்பில் தயாவின் கேமரா சிறப்பாக வேலை செய்துள்ளது.
E.C.சந்துரு தயாரித்து இயக்கி இருக்கும் மச்சி பாடல் உண்மையில் சிறப்பாக உள்ளது.
அனுபவமிக்க கலைஞர்களும் வளர்ந்துவரும் கலைஞர்களும் என்ற ரீதியில் பங்கு பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒரு பெரும் கலைஞர் குழுவாக உருவாகியிருக்கும் இந்த பாடல் உருவாகியுள்ளது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்