நிரோஷ் விஜய்யின் ஒரு கோடி பூக்களின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
இதில் நிரோஷ்க்கு ஜோடியாக நிலானி நடிக்கிறார்.ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல்களுக்கு பலம் சேர்த்தனர்.
இந் நிலையில் நிலானி நிரோஷின் ஜோடி என்றவுடன் பாடல் நிச்சயமாக பேசப்படும்.காரணம் நிலானி நிரோஷ் விஜய்யின் அன்பு மனைவி.
அப்ப சம்பளம் வாங்காத ஹீரோஹின் என்று சொல்லுங்க பாஸ்.
இருவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.