ராசாத்தி டீசரே இப்படின்னா? பாட்டு வேற மாதிரி
SN விஷ்ணுஜன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ராசாத்தி பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.
நிஷாந்தனின் வாதிகளுக்கு ,சுதர்ஷன் இசை பாடலுக்கு வலு சேர்க்கிறது. நிகழ் மெதிவின் குரல் ராசாதிக்கு நல்ல விதத்தில் பேச வைக்கும் .
Rj NeLu, Poorvika, CJ Duja இவரகளது நடிப்பு சொல்லவா தேவையில்லை.அச்சுதனின் கேமரா நல்லா தான் வேலை செய்துள்ளது.
கச்சிதமாக கட் செய்த புஸ்பகாந்திற்கு இலகுவாக நடன அமைப்பை துஜா செய்துள்ளார்.
Graphic One இன் பிரச்சார பணி அருமை
டீசருக்கே இந்த பேச்சு என்றால் பாடல் வேற மாதிரி தான்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.
Raasathi Music Video Teaser Out Now
Music _ Sutharshan
Vocal_ Nikal Mathew
Lyrics _ Nishanthan
Cast – Rj NeLu, Poorvika, CJ Duja ,
Director _ S.n. Vishnujan
Dop _ Achchuthan
Edit _ Pushpakanth.G
Choreographer _ CJ Duja
Publicity Design _ Graphic One