ரெஜி , நிரோஷ் கூட்டணியின் – ஒரு கோடி பூக்கள்
சகல துறைகளிலும் தனது படைப்பை சிறப்பாக தரும் இயக்குனர் தான் ரெஜி செல்வராசா.
அதே போல் டீ கட பசங்க மூலம் பேசப்படும் பாடகர் நிரோஷ் விஜய்.
இந்த இருவரின் கூட்டணியில் வெளிவரவிருக்கும் பாடல் தான் ஒரு கோடி பூக்கள்….
ரெஜி செல்வராசாவின் இயக்கத்தில் இரு மொழிகளிலும் நிரோஷ் விஜய் பாடி வெளியாக இருக்கும் “ஒரு கோடி பூக்கள்” மற்றும் “ප්රේමේ” காணொளிப்பாடல்களின் “Title Look இன்று வெளியாகியது .
பாடல் அமோக வெற்றி பெறுவது உறுதி தான் …இருவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்