அகோரன் 2 பூஜையுடன் ஆரம்பம்

சுஜனிதன் ஸ்ரீகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் அகோரன் 2 முழு நீள படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது .

படத்தின் சுஜனிதன் ஹீரோவாக களமிறங்குகிறார்.1 மணி மற்றும் 30 நிமிடத்திற்கு தயாராகும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா யோகராஜ் நடிக்க அஜிதன் j இப்படத்தை இயக்குகிறார்.

மிக பெரிய பொருட் செலவில் உருவாகும் இப்படம் நிச்சயமாக பேசப்படும்.

படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!