சிரச தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான The Voice Sri Lanka போட்டியில் Bathiya and Santhush (BNS) அணியின் போட்டியாளர்களான ஜிதேந்திரா மற்றும் கலக்ஷிதாவுக்கு இடையில் நடந்த battles சுற்றில் ஜிதேந்திரா தெரிவாகினார் அவருக்கு இலங்கை கலைஞ்சர்களின் இணையதளத்தின் வாழ்த்துக்கள் .
Bathiya and Santhush (BNS) பாடல்களை இருவரும் பாடினார்கள்.இருவருக்கும் இடையில் நடந்த விறுவிறுப்பான battles சுற்றில் ஜிதேந்திராவை Bathiya and Santhush (BNS) தெரிவு செய்தனர்.