புத்துயிர் பெறப்போகும் மேடை நாடகம்

மேடை நாடகம் …என்று சொன்னவுடன் சற்று யோசிப்பீர்கள் .என்னடா இந்த நாகரீக காலத்தில் மேடை நாடகமா என்று.

ஒரு காலத்தில் சினிமாவை விட மேடை நாடகங்களுக்கு இளநகையில் இருந்து மதிப்பே தனி .

அதுவும் மரிக்கார் ராமதாஸ் , உபாலி செல்வசேகரன் போன்றோர் இக்காலத்தில் ஹீரோக்களுக்கு சமமாக கருதப்பட்டார்கள்.

ஆனால் இன்று இத்துறை முற்றாக வீழ்ச்சியை கண்டதற்கு யாரிடம் கேள்வி கேட்க முடியும்.

இருப்பினும் தமிழ் மேடை நாடக துறைக்கு புத்துயிர் கொடுக்க மூத்த நாடக இயக்குனர் ,பாடலாசிரியர் ,நூலாசிரியர் கலாபூஷணம் K செல்வராஜன் JP அவர்கள் இயக்குகிறார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஞாயிறு மாலை 6 மணிக்கு நவரசநாயகன் PM நந்தகுமார் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் B மாக்ரட் இணைந்து கலக்கும் துள்ளுவதோ இளமை நகைச்சுவை நாடகம் மேடையேற்றப்படவுள்ளது.

ஜோதிடத்திலகம் யுவராஜ் JP இணை தயாரிப்பு வழங்க , கலாபூஷணம் போன் பத்மநாதன் தயாரிக்கிறார்.

உண்மையில் இந்த துறை வளருவற்கு கலைஞ்சர்களின் ஒரே ஒரு இணையத்தளமான LANKATALKIES நாம் வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!