தமிழ் ட்ரோவ் யு டியூப் சேனல் பெருமையுடன் வழங்கும் “சைக்கோவின் காய்ந்த மரம்” குறுந் திரைப்படம் நாளை 1ம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
வித்தியாசமான கதையாக இருக்க கூடிய இப்படத்தில் கெளசிகன் மற்றும் டிரோஜினி ,சானோஸ் மியான் ஆகியோர் நடிக்கிறார்கள்
படத்தின் ஒளிப்பதிவை Edmond Paul Steve Waugh, Haameem Humaidh கவனித்திருக்கிறார்.
ஒப்பனையை Dilusha சந்திரதாஸ் சிறப்பாக செய்துள்ளார்
கெளசிகனின் திரைக்கதை படத்திற்கு பக்க பலமாக இருக்க போகிறது
நிறத்திருத்ததை Ahilan Indrasuriyan கவனித்துள்ளார்
படத்தொகுப்பு கெளசிகன்
இசை Voran Zov
கதை மற்றும் திரைக்கதையை Irshan Kutty Irshan கவனித்துள்ளார்
டப்பிங் கலைஞ்சர்களாக Mireka Sakuu, Shana Ravichandran
போஸ்டர் வேலையையும் கெளசிகன் கவனித்துள்ளார்.
மொத்தத்தில் பல கலைஞ்சர்களின் பெரும் பங்களிப்புடன் நாளை வெளிவருகிறது “சைக்கோவின் காய்ந்த மரம்”
படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்