எம்மவர்களின் படைப்பே எங்களின் அடையாளம்
POP Studio – நம்ம இசை நம்ம Swag | Tamil FM | Good Morning Thamizha | RJ Hoshiya & RJ ஆப்சன்
நமது படைப்புகளுக்கு நமது வானொலிகளும் , தொலைக்காட்சிகளும் தகுந்த அங்கீகாரம் வழங்கவில்லை என்று இன்றும் கூறபடிகிறது.
அப்படி என்றால் நமது படைப்பாளிகளின் படைப்புக்களை வானொலிகளில் பாடல்களும் , தொலைக்காட்சிகளில் காட்சிகளையும் ஒளி/ஒலிபரப்பவில்லை என்று கூறும் சிலருக்கு சில கசப்பான உண்மையை நாம் சொல்ல போகிறோம்.
இனி கொஞ்சம் நாம் இந்த நிகழ்வின் உள் விவகாரத்தை பாப்போம் ஜீவனந்த ராம் ஒரு சிறந்த இசை கலைஞ்சர்.அவரை நாம் பாராட்டுகிறோம்.
அத்தோடு நாம் காத்திருக்கின்றோம் POP Studio – நம்ம இசை நம்ம Swag நிகழ்ச்சியின் அடுத்த இசையமைப்பாளர் அல்லது இசை கலைஞ்சர் யார் என்று.
தமிழ் FM இன் நிலைய வானொலி குறி இசையை ஜீவனந்த ராம் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜீவனந்த ராம் கலை சேவைக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.