விரைவில் அடுத்த ஆட்டம் ஆரம்பம்
சன்டிவியின் நீங்கள் கேட்ட பாடலை விஜய சாரதியை நீங்கள் மறந்திருக்கமாடீர்கள் .
சிறிது காலம் ஊடக வாழக்கையில் இருந்து ஒதுங்கி இருந்த விஜய சாரதி மீண்டும் இலங்கையில் காலம் இறங்குகிறார்.
ஏற்கனவே சக்தி டிவியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தற்போது இலங்கையின் மற்றுமொரு தனியார் தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பில் தனது ஊடக பணியை ஆரம்பிக்கவுள்ளார்.
அந்த தொலைக்காட்சி எது என்பது தொடர்பாக விரைவில் செய்தியோடு வருகிறோம்.
விஜய சாரதிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.