சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பின் பங்குகள் விற்றது தொடர்பான விசாரணை அறிக்கை பூர்த்தியற்றது என பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இக்காரணத்தால் விசாரணை ஆவணங்கள் அனைத்தும் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச வழங்கறிஞ்சர் இஷாரா ஜயரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிறுவனத்தின் பங்குகள் விற்றது தொடர்பான விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.