இலங்கையின் நம்பர் 1 டிவி எது?
இலங்கை மக்கள் பலரால் பல தொலைக்காட்சிகள் பார்க்கப்படுகிறது.
பல விதமான நிகழ்ச்சிகள் மக்களை கவர தொலைக்காட்சி சேவைகளால் வழங்கப்படுகிறது.
இருப்பினும் வாரா வாரம் வெளியாகும் LMRB அறிக்கையின் படி இலங்கையில் அதிகமான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி அறிவிக்கப்படும்.
அந்த வகையில் கடந்த 15 ஆம் திகதி முதல் 21 நேற்று வரையான காலப்பகுதியில் முதலிடத்தில் தெரன தொலைக்காட்சியே இடம் பிடித்துள்ளது.
வாரா வாரம் மாறும் இந்த புள்ளி விபரத்தின் அடைப்படையில் தொலைக்காட்சிகள் தரவரிசை படுத்தப்படுகிறது.