சக்தி டிவியில் ஒளிபரப்பாகி வரும் ருத்ரக்ஷக்ரா தொடரில் முக்கிய பாத்திரத்தில் தர்ஷன் நடித்து வருகிறார்.
பொதுவாகவே ஒரு ஹீரோ க்கு இருக்க கூடிய அத்தனை உடல் கட்டமைப்பும் தர்ஷனுக்கு உண்டு.
இப்படி இருக்கும் போது தர்ஷன் மட்டக்களப்பு சென்றுள்ளார்.நேற்றைய தினம் ஒளிபரப்பாகிய ருத்ரக்ஷக்ரா தொடரை பார்க்க யாராவது உதவி செய்ய முடியுமா என்று தர்ஷன் பகிரங்கமாக தனது முகப்புத்தக பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவருக்கு பலர் தங்கள் விருப்பங்களை தெரிவித்திருந்தனர்.யார் வீட்டுக்கு சென்று ருத்ரக்ஷக்ரா பார்த்தார் என்று மறு பதிவில் பார்ப்போம்.