உலக தமிழ் சினிமா
கலைஞர் அறிமுகம்
.———————–
பெயர் கோபிஷன் (ஷான்)
கலைப்பிரிவு நடிகர்
அறிமுகம் 2017
அறிமுக படைப்பு
உன்ணோடு ஒரு நொடி
ராஃப் தமிழா தயாரிப்பில்
V திலக்கின் இயக்கத்தில்
ஈழதமிழ் சினிமாவுக்கு
அறிமுகம் ஆகிறார்
நம்ம அறிமுக நாயகன் (ஷான் )
இவரின் கலைப்பயணம்
சிறப்பாய் அமைந்து
உலக தமிழ் சினிமாவோடு
பயணிக்க வாழ்த்துகிறது
முகப்புத்தக
உலக தமிழ் சினிமா
வாழ்த்துக்கள் …ஷான்