இது ஒரு வரலாற்று புகழ்பெறும் வரலாற்றில் பேசப்படும் ஒரு சாதனை படமாகவே இருக்கும்.
இதனால் இலங்கை திரு நாட்டுக்கும் நம் நாட்டு அபார திறமைகளைக்கொண்ட கலைஞர்களுக்கும் சரித்திரம் புகழாரம் சூடிக்கொண்டிருக்கும்.
www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.