எமது தேசப்புதல்வர்கள் தாங்கள் நேசித்த துறைகளில் நிறையவே சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
அந்த சாதனையாளர்களை உற்சாகப்படுத்தி மென்மேலும் அவர்கள் சார்ந்த துறைகளில் வெற்றிக்கனிகள் பறிக்க வழி செய்யும் விதத்தில் தட்டிக்கொடுத்து பாராட்டும் விழா.
ஆளுமையாளர்கள் ஐம்பது பேரை இவ்வாண்டில் தெரிவு செய்து அவர்கள் கரங்களில் விருது கொடுத்து மகிழ்வித்து மாண்பேற்றும் விழா. 27-02-2019
www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.