வவுனியாவிலிருந்து “என் சொல்லிசை தமிழ்”

இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது “என் சொல்லிசை தமிழ்” எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran ஷகீரன் சுபசிங்கம் இன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இலும் மற்றும் SaiRo Roshan, Kaja, Tamizh Mannavan பங்களிப்பின் படைப்பாக You tube இல் வெளியிடப்பட்டுள்ளது.

இளம் வவுனியா கலைஞர்கள் ஒன்றிணைந்து மிகச்சிறப்பான முறையில் இப்பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் பாடல் மட்டுமன்றி கலைப்பயணமும் சிறப்பாக அமைய www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!