ரேடியோவில் மேஜிக் என்று சொற் பதத்துடன் இன்று ஆரம்பமானது தமிழ் FM .
இன்று காலை சுமார் மணிக்கு தமிழ் FM .அலை வரிசை பிரதானி ஹோஷியா அனோஜனின் குரலில் முதலாவதாக மைக் ஒன் செய்யப்பட்டது.
பிறகு ஹோஷியா அவர்கள் சகல அறிவிப்பளர்களையும் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறும் அதிகமான இளம் அறிவிப்பளர்களை கொண்ட ஒரே வானொலி எனவும் அதிக புதியவர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே வானொலி என்றும் கூறினார்.
உண்மை தான் ஆரம்பத்திலேயே இவ்வளவு புதிய அறிவிப்பளர்களுக்கு வாய்ப்பளித்த வானொலி என்ற பெயரை தமிழ் FM பெறுகிறது .
புதிய தமிழ் FM அணிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.