ஜெராட் நாம் அறிந்த சிறந்த நடிகர்.இதை அவர் ஏற்கனவே தனது திறமையின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
தற்போது இத் துறையில் இருக்கும் நடிகர்களில் ஜெராட் செம பிசியாக இருப்பதாக தெரிகிறது.
சன் சஞ்சிகைக்கு ஜெராட் வழங்கியுள்ள நேர்காணலில் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார்.
6 கோடி செலவில் உருவாகியுள்ள படத்தில் தான் நடிப்பதாக கூறியுள்ள ஜெராட் எதிர்காலத்தில் பல சாதனைகளை புரிய உள்ளார் என்பது தெரிகிறது.
இந்த நேர்காணலில் திருமணம் தொடர்பாக கேட்டதற்கு தன் அம்மா பெண் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்