ஜனா மொஹந்திரனின் ஓற்றைச்சிறகு நாளை வெளியாகிறது.
திருகோணமலை நெல்சன் திரையரங்கில் போன்ற நேரங்களில் காட்சி காண்பிக்கப்படவுள்ளது.
திருகோணமலை மண்ணின் மைந்தர்களின் படைப்பு என்பதால் இந்த 50 நிமிட படத்திற்கு அனைவரும் பெரும் ஆதரவு தர வேண்டும்.
ஜனா மொஹந்திரன் வளர்ந்து வரும் மிக சிறந்த பண்புகளை கொண்ட இயக்குனர்.அது மட்டுமில்லாமல் நல்ல படைப்பாளி.
எனவே இந்த படத்தின் மூலம் திருகோணமலை கலைஞ்சர்கள் பேசப்பட வேண்டும்.
ஜனா மொஹந்திரன் உள்ளிட்ட பட குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்