இலங்கையில் RJ ஹிஷாம் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற ஊடக பிரமுகர்களில் ஒருவர்.
வளைகுடா எங்கும் இப்போது புதிய ட்ரெண்டாக வளம் வருகிறது தி தமிழ் ரேடியோ.
https://thetamilradio.com/#/உலக தமிழர்களுக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்
இதில் நமது நாட்டின் வானொலி ரசிகர்களுக்கு நன்கு அறிந்து ,அவர்கள் இதயங்களை கொள்ளை கொணட ஹிஷாம் மொஹமட்டும் உலகம் 360 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் 2017 முதல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது வரை 362,000 பின்தொடர்பவர்களுடன் யூடியூபராகவும், 2018 இல் யூடியூப் சில்வர் பட்டனைப் பெறுபவராகவும் உள்ளார்.
டிவி தொகுப்பாளராகவும், சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவராகவும் இருக்கிறார்.
RJ ஹிஷாம் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதும், 2016 ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் உள்ளடக்க தயாரிப்பாளருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
RJ ஹிஷாம் இப்போது சர்வதேச வானொலி பார்வையாளர்களை தனது அறிவு மற்றும் குரலால் திகைக்க வைக்கிறார்.
RJ ஹிஷாம்க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்