வானொலிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கள் முதல் மற்றுமொரு புதிய வானொலியும் ஆரம்பமாகிறது.
அந்த வகையில் புதிய பல குரல்களை எதிர்பார்த்த போதும் பழைய குரல்களை கொண்ட வானொலியாகவே களம் காண உள்ளது.
புதிய வானொலி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்