யாதுமாகினாள் 10 நிமிட குறுந்திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஆஹல்யா , தேஜஸ்ரி மற்றும் கிரேசனின் நடிப்பு பிரமாதம்.
கிரேசன் பிரசாந்தின் படைப்புகள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும்.அந்த வகையில் யாதுமாகினாள் ரெம்பவே மனதோடு பேசும் படைப்பாக வெளிவந்துள்ளது.
Direction : Grason Prashanth Cast : Ahallya David, Thejasri & Grason Script : Grashiyan Cinematography : Charles Fernando Art Direction : Jana Ravi Co-Direction : Veanupriyan Yogarasa Stills : Prashath Thevapalan Song Credits Lyrics : Priyanthan Perinpam Singers : Chayan, Pranitha Music : Grason Prashanth Mixed & Mastered by Rajeevharan
ஆகியோரின் பங்களிப்பில் படம் சிறப்பாக வெளிவந்துள்ளது
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்