இலங்கையில் எல்லா பாகங்களில் இருந்தும் பாடல்களும் , படைப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.
அவைகளில் அந்த அந்த பிரதேச கலாச்சார விழுமியங்கள் சேர்க்கப்பட்டால் வரவேற்கப்படுகிறது.
அந்தவகையில் தேயிலை காடு டீமின் படைப்பான சிக்கு புக்கு பாடல் தற்போது தயாராகி வருகிறது.
இசை மற்றும் வரிகளை தவராஜா கவனித்துள்ளார்.அமரதாஸ் மற்றும் கிருத்திகா குரல் கொடுக்க பாடலை அருமையாக இயக்கியுள்ளார் தவராஜா.
இந்த பாடலில் முக்கியமான கதா பாத்திரத்தில் மாக்ரெட் நடித்துள்ளார்.மிக சிறந்த இளம் நடிகையான மாக்ரெட் நமது சினிமாவிற்கு கிடைத்த வரம் தான்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்