நாளை மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
ஆரணிபடைப்பகம் & யாழ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும்
புதிய பாடல்” பெண்கள் நாங்கள்” வெளியாகவுள்ளது.
மதுஶ்ரீ ஆதித்தனின் இசையில் இன்பம் சியாமளாவின் வரிகளில்
மதுஶ்ரீஆதித்தன்,கெளரிகணோஷ், பவனுஜா கஜாகரன், செ.அஜித்தா ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு: டிலக்சி.யோகேந்திரனும் ,ஒளித்தொகுப்பு: ஷாலினி சாள்ஸ் பிரியனும். வரைகலை: தூரிகாவும் இசைக்கோர்வை,இசைத்தொகுப்பு,இசைக்கலவை:யாழ் எண்டர்டெயின்மெண்ட் கவனிக்க
ஆரணி படைப்பகத்தின் வெளியீடாக பாடல் வெளிவரவுள்ளது
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்