பெறுமதி மிதுனாவுக்கு வெகுமதி

நீண்ட நாட்களுக்கு பிறகு மிதுனா பெறுமதி படத்தில் நடிக்கிறார் .இதன் முதற்பார்வை வெளியாகியுள்ளது.

சங்கீத நடேசலிங்கம் இயக்கத்தில் வரவுள்ள பெறுமதிக்கு மிதுனா , ரகு , மானிகம் ஜெகன் , பிரியா ,சசிகரன் யோ , ஷாஜா உள்ளிட்டோர் மேலும் பெறுமதி சேர்க்க நடித்துள்ளனர்.

நடன அமைப்பை ரெஜி செல்வராசா வழங்கியுள்ளார்.துஷியந்தன் கேதீஸ்வரனின் இசை உண்மையில் பெறுமதி தான்.

வசனத்தை ஸ்ரீ துசிகரன் கவனிக்க , படத்தொகுப்பை சசிகரன் யோ பார்த்துள்ளார்.

பூங்குடுதீவு நேசன் குமார் தயாரிப்பில் பெறுமதி தயாராகிறது.

ஒப்பனையை பேஷன் பியூட்டி வாணியும்,உதவி இயக்குனராக ஜூட் ஜெனிஸ்டனும் , கலை இயக்குனராக ரகுவும் பணிபுரிய விரைவில் பெறுமதி வரவிருக்கிறது.

படக்குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!