ஆகாஷின் இனி
SKYMAGIC_Pictures மற்றும் ARTMONKEY கிரேஷன்ஸ் இணைந்து வழங்கும் ஆகாஷ் தியாகலிங்கத்தின் படைப்பு தான் இனி.
சிறந்த வாழ்க்கைக்காக கடல் கடந்து பயணிக்கும் பலர் நினைத்த இடத்திற்கு செல்வதில்லை. ஆஸ்திரேலியா சென்ற ஒரு மனிதனின் கதை சொல்லும் அற்புதமான படைப்பு தான் இனி.
ஜானி அன்றென் , நிந்துஜா கண்ணம்மா ,இன்ப ராஜ் Ips ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.
காய ரஞ்சித் தயாரித்த இப்படத்திற்கு பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை இசையை வழங்கியுள்ளார். முரளி வாசனின் கலை இனி அழகாகியுள்ளது.
டோபி-ரிஷி செல்வம் ஒளிப்பதிவை கவனிக்க , ஷான் ரோக் படத்தொகுப்பை பார்த்துள்ளார்.
ஆகாஷின் இனி இனிமேல் பேசப்படும். படக்குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.