கலைஞர்களுக்கான வாட்ஸ்அப் குழுவொன்றில் Cover Song செய்வது நமது கலைஞர்களின் வளர்ச்சிக்கு முட்டு கட்டையான ஒரு விடயம் என்ற வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது.
அதில் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. உண்மையில் நாம் இன்னும் இந்திய சினிமாவையையே வால் பிடிச்சிட்டு இருக்கமெண்டது பலர் கூறியிருந்தனர்.
ஜனா ரவியும் தனது முகப்புத்தக பக்கத்தில் பல விடயங்களை கூறியுள்ளார்.
உண்மையான கலைஞன் தன்னுடைய சொந்த முயற்சியையே
விரும்புவான் .
கவர் பாடல்களினால் நமது கலைஞ்சர்களுக்கு எந்தவிதமான பலனுமில்லை என்று ஒரு காணொளி மூலம் GK சொல்லி இருக்கிறார்.
இதுபோன்ற துணிச்சலான காணொளி ஒன்றை வெளியிட்ட GK க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.