மிக குறுகிய கால பகுதியில் உருவாகிய காணொளி பாடல்

யாதுமாகி காணொளி பாடல் தொடர்பாக விஷ்ணுஜன் தனது முகப்புத்தக பக்கத்தில் பாடல் பதிவு தொடர்பாகவும் ,அதற்க்காக யாரெல்லாம் உதவினார்களோ அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மிக குறுகிய கால பகுதியில் முன் ஆயத்தங்கள் எதுவும் இன்றி பல சவால்களுக்கு மத்தியில் உருவாகிய காணொளி பாடல்


படப்பிடிப்பு செய்ய வேண்டிய இடங்கள் முன்னமே தெரிவு செய்யபட்டு பல திட்டங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு செய்யப்படும்


அனால் இந்த படைப்பை பொறுத்தவரை அங்கு சென்றதும் பொருத்தமான இடங்கள் தேடி பயணம் செய்து படப்பிடிப்பை நடாத்த வேண்டிய சூழ்நிலை பல இடங்கள் பொருத்தமானதாக இருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக அனுமதி மறுக்க பட்டது.

எனவே கிடைக்கின்ற இடங்களை பொருத்தமானதா மாற்றவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு இடங்களுக்குமான தேடல் நேரம் பயணம் களைப்பு அதிகமாக இருந்தது இவற்றை எல்லாம் தாண்டி எம்மோடு இருந்து ஆரோக்கியம் பெலன் தந்த இறைவனுக்கு முதல் நன்றி .

இந்த படைப்புக்காக எம்மை தெரிவு செய்து எம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்து ஆதரவு தரும் பாடலின் இசையமைப்பாளர் Sutharsan Christian நன்றி .

ஆரபி தயாரிப்பு நிறுவனத்தின் யாதுமாகி பாடலின் தயாரிப்பாளர் Rageef Subramaniam அவர்களுக்கு நன்றி

மேலும் யாழ்பாண மண்ணில் இரண்டு நாட்கள் எம்மோடு சேர்ந்து பணியாற்றி எமக்கு பக்க பலமாக இருந்த Thushyanthan Vettivel
P.MAYURAN , வாகன சாரதி raj ,
டப்பிங் ஸ்டூடியோ sanuஅண்ணா
எமது நன்றிகள் 🙏❤️


யாழ்ப்பாணத்தில் தங்குவதுக்கு இடம் தந்து அன்போடும் கனிவோடும் ஆதரவு வழங்கிய Nelsan Joseph Sasiraj குடும்பத்தினருக்கு எமது நன்றிகள்
மேலும் யாழ்ப்பாண மண்ணில் படப்பிடிப்பு தளத்தில்
எமக்கு உதவியாக இருந்த
அராலி
நவாலி
பண்ணை பாலம்
யாழ்ப்பாணம் – புகையிரத நிலையம்
யாழ் நகரம்
மக்கள் புகையிரத அதிகாரிகள் அனைவர்க்கும் நன்றிகள் .
எப்போதும் ஆதரவுடன் ரெபிலெக்டர் உதவிய Thusiஅண்ணா நன்றிகள்
எப்போதும் ஆதரவுடன்Kodees Waran அண்ணா நன்றிகள்
அணி சிறப்பாக செயல்பட்டால் Project சிறப்பாக அமையும் அதன்படி
நடிகர்கள் Sathveekan Bhava மற்றும் Tharu Kangatharan
ஒளிப்பதிவாளர் வர்ணம் அச்சுதன் அழகுதுரை
படத்தொகுப்பாளர் Abi Shek
புகைப்படகலைஞ்சர் Chris Dilan
சிறப்பு சத்தங்கள் Thinesh Na
உதவி இயக்குனர் Christi Nath
போஸ்டர் வடிவமைப்பாளர் Ajinthra Prasath
உதவியாளர்கள்
Ganesalingam Pushpakanth
Joy Joel

மேலும் Darryl Duke சின்ன நன்றிகள் சின்ன data கொஞ்சம் ஸ்பென்ட் பண்ணினத்துக்கு எப்போதும் எமது படைப்புக்களை பார்த்து ஆதரவு தரும் எம் மக்கள் உறவுகள் அனைவருக்கும் எமது அன்பின் பணிவுகள்
காணொளி பாடலுடன் தொடர்புபட்ட யாருக்கும் நன்றி சொல்ல தவறி இருப்பின் மன்னிக்கவும்
விரைவில் மீண்டும் ஒரு காணொளி பாடலுடன் சந்திப்போம்

நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!