சாத்வீகன் தேடும் ”நறுமுகையே”

சாத்வீகன் தேடும் ”நறுமுகையே”

ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தாய் எம் வலிகளை விதைத்து
ஓர் படைப்பாக சாத்வீகன் நடிக்கும் ”நறுமுகையே” மார்ச் 6 வெளிவரவிருக்கிறது.

”நறுமுகையே” பாடலின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது
ஜதுசனன் இளங்கோவன் இசை பாடலுக்கு வலு சேர்க்க வருகிறது .

சாத்வீகன் பாவா & தாரு கங்காதரன் ஆகியோரின் நடிப்பு எப்போதும் இனிமை போல் இதிலும் எதிர்பார்க்கலாம்.

ஹயணன் இயக்கத்தில் , பிரியன் அருள் வழங்கும் பட காட்சிகளுக்கு
சபாஸ்கரன் ரட்ணசிங்கம் வரிகளையும் ,கலையையும் கவனித்துள்ளார்.

பிரபாகரன் சங்கீர்த்தன் குரல் ”நறுமுகையே” பாடலுக்கு பிளஸ்.
Mixing & Mastering இரண்டையும் கவனிக்க வாகீசன் ஆனந்த்
Viththagan VFX விடயத்தை கவனித்துள்ளார்

மகிழ்நன் சிவா தயாரிப்பு முகாமையாளராக பணிபுரிய
Editing, Colour grading & Poster Design அத்தனை விடயங்களையும் சயராஜன் Vfx பார்த்துள்ளார்.Guitar – திஷோன் விஜயமோஹன்.

பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!