ஆழிக் கிளிஞ்சில் – ஆர்வத்தை கூட்டுகிறது

“படைப்பாளிகள் உலகம்”பெருமையுடன் பறைசாற்றும்
“Kart Multimedia International” Production ஐங்கரன் கதிர்காமநாதனின் தயாரிப்பில் K.S.வினோத்தின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஆழிக் கிளிஞ்சில் முழுநீள திரைப்படம் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

பலதரப்பட்ட கலைஞ்சர்களும் ஊடகவியலாளர்களும் இதில் பணியாற்றுவது கூட இந்த படம் பேசப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

இலங்கை தமிழ் மற்றும் சிங்கள சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தர்மராஜ்,இலங்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெராட் நோயல் ,முன்னணி நடிகை மிதுனா,இயக்குநர் மற்றும் நடிகர் சஞ்சய்,நாடக கலைஞன் விஷ்ணு ஆனந்தன் ,அர்ப்பணிப்பு மிக்க கலைஞன் நடிகர் நியூட்டன் ,நடிகை சர்மினி ,நடிகரும் நடன கலைஞருமான கெவின் நிரோ , இளமை FM பணிப்பாளர் மற்றும் நடிகருமான மிருணன்

இப்படியே பட்டியல் நீளமாகிறது.அத்தனையும் அற்புதமான திறமைகளை கொண்ட நடிகர் பட்டாளம்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!