பொதுவாகவே காலை துறையை சார்ந்தவர்கள் தங்காள் வாரிசுகளை அதே துறையில் பயிற்றுவிப்பார்கள்.
அந்த வகையில் பாடகி ஒருவருக்கும் வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தால் எந்த துறையில் பயிற்றுவிப்பார்கள்?
நல்ல கேள்வி…ஆனால் கிரிஷிவ் இரண்டு துறையிலும் சாதிப்பார்.அவரது முகத்தில் தெரிகிறது.
யார் இந்த கிரிஷிவ் இலங்கையில் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட பாடகி பிரசாந்தி மயில்வாகனம் , மற்றும் சூரியன் வானொலி அறிவிப்பாளர் நிஷாந்தன் ஆகியோரின் செல்வ புதல்வன் தான் கிரிஷிவ்.
கிரிஷிவ் பாடிய ஒரு விளமபர குறியிசை ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது.
கிரிஷிவ்க்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்