விதூர்ஷா வைஷாலி இந்த அழகிய நடிகைக்கு மற்றுமொரு வாய்ப்பு தான்
கண்ணிரண்டிலே காந்தமா பாடல்.
ஜீவானந்த ராமின் இசையில் சுதர்சன் ஆறுமுகம் சிறப்பு பாடகராக கலக்கவுள்ளார்.
மாதவன் மகேஸ்வரன் இப்பாடலை இயக்கவுள்ளார்.பாடலின் முதற் பார்வை இன்று வெளியாகியது.
ஆக்கோ ரணில் , ஜோயல் கிறிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்பாடல் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெரும் .
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்