பொதுவாகவே ஊடகங்கள் அதுவும் தொலைக்காட்சிகள் ஈழத்து படைப்பாளிகளுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட விமர்சனத்திற்கு டான் டிவி முற்று புள்ளி வைத்துள்ளது.அதுவும் கவிஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது என்பது சாதாரணமான விடயம் அல்ல.
டான் டிவியின் சங்கப்பலகை நிகழ்ச்சியின் கவியின் குரல் பகுதியில் வேலணையூர் ரஜிந்தன் தோன்றி அனைவருக்கும் பேரதிர்ச்சி தந்துள்ளார்.
கவிஞர் வேல் நந்தன் மற்றும் டான் டிவி குழுவுக்கு வேலணையூர் ரஜிந்தன் நாடறிய தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இவரை போன்ற கவிஞர்களுக்கு டான் டிவி வாய்ப்பு வழங்கினால் அதை பாராட்டும் முதல் இணையத்தளம் நாமே.
வேலணையூர் ரஜிந்தன் மற்றும் படைப்பாளிகளுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்