எதிர்வரும் காதலர் தினத்தன்று ஏராளமான பாடல்கள் வெளியாகவுள்ளது .
அந்த வகையில் படைப்பாளர் உலகம் , Tamil Creators படைப்பகத்தின் தயாரிப்பில் அருணனின் வரிகளில் “Smiley” பாடலும் வெளியாகவுள்ளது.
அருணனின் இசையில் ஜெயந்தன் விக்கி இப்பாடலை பாடுகிறார்.
ஒளிப்பதிவு SR CREATION (boys) சரண் வரைக்கலையை கவனித்துள்ளார்.
அருணன் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடலாசிரியர் என்பதால் இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைப்பது உறுதி.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்
நண்பன் Thamizh Naga (jenistan) இயக்கத்தில்
“Smiley” பாடல் குழு..
Producer – Tamil Creators padaippalikal ulagam
Cast – Saran, krishnalani, Aaron & Abisha
Music, Lyrics & Edit – Arunan
Vocal – Jeyanthan wicky
Dop – SR CREATION (boys)
Art – Theepan, Venunnu, Banu, Mayooran, Dino, Thanistan, Nijanthan, Nirojan
Mix and mastered- AAA studio
Poster – Saran
Make-up – U SHINE BEAUTY ZONE
Director – ஜெனிஸ்தான்