தர்ஷன் நாம் அனைவரும் அறிந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்.இப்போது நடிகர் …நாளை மாஸ்டராக போகிறார்.
கலை திறமைகள் பல படைத்தவர்களின் தர்ஷனும் ஒருவர்.அதுவும் வரைதல் கலையை அவர் முறையாக கற்றவர்.
அப்படிப்பட்ட உன்னதமான தான் கற்ற கலையை மேலும் பலருக்கு கற்று தர தனது குருவுடன் இணைந்து வரைதல் வகுப்புகளை தர்ஷன் ஆரம்பிக்க இருக்கிறார்.
இது தொடர்பான காணொளி ஒன்றை இன்று அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்டார்.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்