எதிர்வரும் காதலர் தினத்தன்று ஏராளமான பாடல்கள் வெளியாகவுள்ளது .
அந்த வகையில் ரெகீப் சுப்ரமணியத்தின் தயாரிப்பில் நிரன்சலனின் வரிகளில் உதிராத பூவே பாடலும் வெளியாகவுள்ளது.
ஜெயந்தன் காந்தப்புவின் இசையில் கந்தப்பு ஜெயந்தன் மற்றும் துஷ்யந்தி ராமச்சந்திரன் இப்பாடலை பாடி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மற்றும் ஒளிதொகுப்பை ஸ்டூடியோ டோரா பெர்ட் ,ஸ்ரீதரன் ,சுதர்ஷன் ஆகியோர் கவனித்துள்ளார்.
ஜெயதள பிரதாபன் இப்பாடல் இயக்கியுள்ளார்.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்