எதிர்வரும் காதலர் தினத்தன்று ஏராளமான பாடல்கள் வெளியாகவுள்ளது .
அந்த வகையில் ஆரணி படைப்பகத்தின் தயாரிப்பில் அருளையாவின் வரிகளில் உயிரோவியமே பாடலும் வெளியாகவுள்ளது.
இசைப்பிரியனின் இசையில் அம்ரிதா சுதர்ஷன் இப்பாடலை பாடுகிறார்.
ஒளிப்பதிவு மற்றும் ஒளிதொகுப்பை ஜனனம் மீடியா கவனிக்க தூரிகா ரவி வரைக்கலையை கவனித்துள்ளார்.
இன்பம் அருளையா அனைவருக்கும் பிடித்த ஒரு பாடலாசிரியர் என்பதால் இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைப்பது உறுதி.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்