காதல் என்பது மிகவும் உன்னதமான ஓன்று.அதுவும் காதலை தெய்வீக காதல் என்று கூட சொல்வதை கேட்டுள்ளோம்.
இது புதுமையான நான்கு காதலை பற்றிய கதை.எமது இந்த செய்தியின் அட்டை படத்தில் நான்கு காதல் ஜோடிகள் இருக்கிறார்கள்.
அதில் முதலாவதாக இருப்பவர் பிரபல சிங்கள நடிகர் அவருக்கு வயது 69 .என்னடா இருக்கட்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இருக்குது அடுத்த அதிர்ச்சி அவரை விட 40 வயது குறைவான காதலியை கரம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக இருக்கும் ஜோடி நாம் அனைவரும் அறிந்த பிரபல சிங்கள பாடகி சமீதா முதுங்கோடுவ.இருக்கு வயது 49 . இவர் காதலித்து கரம் பிடித்த இரண்டாவது காதலரின் வயது வெறும் 22 .
அடுத்த படம் இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற சிங்கள பாடகர் விக்டர் ரத்தநாயக்க.அவருக்கு வயது 78 . அவர் கரம் பிடித்திருக்கும் காதலிக்கு வயது 31 .
கடைசி படம் நம் இரண்டாவதாக பார்த்த ஜோடி படத்தில் இருக்கும் பாடகி சமீதா முதுங்கோடுவவின் முன்னாள் கணவர் அதுல அதிகாரி .இவருக்கு வயது 54 . இவர் கரம் பிடித்த காதலியின் வயது 23 .
இப்போ உங்களுக்கு புரியுதா காதலுக்கு கண் மட்டுமா இல்லை…..?
சமூகத்தை பற்றி யோசிக்காது தங்கள் விருப்பம் படி முடிவெடுத்து வாழக்கை நடத்தும் இவர்களுக்கு வாழ்த்துவோமா…வேண்டாமா?