ஆரணி படைப்பகத்தின் “ இனியவளே”

ஆரணி படைப்பகம் எத்தனையோ சிறந்த படைப்புக்களை நமக்கு தந்துள்ளது.

அவர்களின் அடுத்த வெளியீடு தான் “ இனியவளே” காணொளி பாடல்.

சானுவின் இசையில் , இன்பம் அருளையா வரிகள் எழுத ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு,இயக்கம்,சசிகரன்யோ கவனித்துள்ளார்.

தயாரிப்பு S3 Müsic பார்க்காதே கவனித்துளார்கள்.

பாடல் இம்மாதம் 13 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!