இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரனின் இசையமைபில் வரும் பாடல்கள் வித்தியாசமாக இருக்கும்.
காரணம் பெரிய அளவில் அலட்டி கொள்ளாத இசையமைப்பாளர் அவர்.
கருப்பையாப்பிள்ளை பிரபாகரனின் இசையமைபில் , கார்மேகம் நந்தாவின் வரிகளில் வரப்போகும் பாடல் தான் காதல் கவிதை.பாடலுக்கு யசோதா திரையில் தோன்றுகிறார் .புதிய பாடகி தில்ஷா கிருஷ்ணகுமார் குரலில் இன்னும் சில தினங்களில் இந்த பாடல் வெளிவரவுள்ளது.
அநேகமாக காதலர் தினத்தன்று வெளிவரலாம்.மொத்தத்தில் பாடல் அமர்க்களமாக இருக்கப்போகிறது.
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்