′′ தனிமை சுகமா ′′ அஜய் விஜிந்திரன் நடித்துள்ளார்

′′ தனிமை சுகமா ′′ என்ற பாடலின் போஸ்டர் இன்று வெளியாகியது.

இதில் அஜய் விஜிந்திரன் நடித்துள்ளார். இசையமைத்து இயக்கியவர்: சஞ்சீவ்.

பாடலுக்கு Ajay Kanth சஞ்ஜீவ் வாசுதேவ் kiruṣṇaṉ ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: லட்டுப் paiyaṉ
கலை: Ajay Vijindran Arunnzahar Arunn Dk Pirax ஆகியோர் ஒத்துழைக்க விரைவில் வரவுள்ளது ′′ தனிமை சுகமா ′′ .

பாடல் குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!